Looking For Anything Specific?

ads header

யூடியூப் வீடியோக்களை எப்படி MP3-ஆக மாற்றுவது ?

உங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோக்களை மிக எளிதாக MP3-ஆக மாற்றிக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் வீடியோ லிங்கை கொப்பி செய்து கொள்ளுங்கள்.
இதனை http://www.youtube-mp3.org/ என்ற தளத்தில் கொடுக்கவும், Convert Video என்ற பட்டனை அழுத்தியதும் MP3 ரெடியாகிவிடும்.
இதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மேக், ஐபோன் மற்றும் லினக்ஸ் கணனிகளிலும் பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments